முத்துப்பேட்டை ECR சாலையில் பயங்கர விபத்து, ஒருவர் மரணம்..!

Irshad Bin Jahaber Ali
0
 முத்துப்பேட்டையில் (01.01.2014) சரியாக மதியம் 2.30 மணியளவில் ECR சாலையில் சைக்கிளிள் சென்றவர் மீது கார் மோதியது. சைக்கிளை ஓட்டி சென்றவர் மங்களூரை சேர்ந்தவர். சைக்கிளில் சென்ற அவருக்கு கால் துண்டாகிவிட்டது. அவரை உடனடியாக தஞ்சை மருத்துவமனைக்கு  கொண் செல்லப்பட்டது. இன்று அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.  தகவல் அறிந்த முத்துப்பேட்டை உதவி ஆய்வாளர் காந்தி அவர்கள் வழக்கு   பதிவு   செய்யப்பட்டு  விசாரனை   நடைப்பெற்று   கொண்டு  இருக்கிறது.
photos: muthupettai kural

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)