FLASH NEWS: அதிரை மணி மெடிக்கல் அருகே சாலை விபத்து

Unknown
0


அதிரை சேர்ந்த அஷ்ரப் வயது(28).இவர் அதிரை மெயின் ரோடு வலியாக வந்துகொன்டிற்கும்  போது  கூட்டுறவு வங்கி அருகே கடந்து செல்லும்போது எதிரே வரும் பேருந்தை அறிந்த இவர் திடீர் ப்ரேக் போட்டுள்ளார். உடனே வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள மணி மெடிக்கல் அருகே மின்கம்பத்தில் மோதி விபத்தானது.


மின்கம்பத்தில் மோதியதால் நிகழ இருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது. லேசான காயமடைந்த அஷ்ரப் பட்டுக்கோட்டை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






தகவலறிந்த மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பதை சரிசெய்தனர். விபத்து குறித்து அதிரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் சில மணிநேரங்கள் பரபரப்பாக காணப்பட்டது.


இன்ஷா அல்லஹ்  இவரது நலம் பெற துஆ செய்வோம்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)