அதிரையரின் புதிய முயற்ச்சியால் உருவான கப்பல் மரப்பட்டறை!!!

Irshad Bin Jahaber Ali
0


அதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் முத்து மரைக்கான்[37].  இவரின்  அற்புதமான முயற்ச்சியால் உருவான  கப்பல் மரப்பட்டறை. இதற்க்கு இவர் சாதாரனமானா மரக்கட்டைகளையும் சில டப்பாக்களையும் சேகரித்து ஒரு கப்பலை உருவாக்கினார். பின்னர் இவர் அதனை இன்னும்  அழகுபடுத்துவதற்க்காக அந்த கப்பலின்  மேல் ஒரு ஆசாரி மரப்பட்டறையில் வேலை செய்வதுப்போல் உருவாக்கினார்.

இதனை இவர் செய்வதற்கு எடுத்துக்கொண்டது  15து    நாட்கள் மட்டுமே. இவருடைய தகப்பனாரும் இதனைப்போல் பல பொருட்களை செய்துவுள்ளார்.  

இவர் செய்த இந்த முயற்ச்சி  மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.

இதனை போல் பல  திறமைசாலிகள் அதிரையில்   இருக்கின்றார்கள்.

இவர் செய்த இந்த முற்ச்சியை அதிரை பிறை பாராட்டுகிறது.

                                                                                                தகவல்; அதிரை பிறை  அஷ்ரப் 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)