அடுத்த மாதம் 3ம் தேதி எக்ஜாம்!!

Irshad Bin Jahaber Ali
2

இரண்டு +2 மாணவர்கள் தேர்வை பற்றி பேசிக்கொள்ளும் ஒரு கலந்துதுரையாடல்....


இம்ரான் : என்னடா மச்சான், அடுத்த 3ம் தேதி எக்ஜாமாம்ல?
     
  
இர்பான் : என்னடா சொல்றா அடுத்த 3ம் தேதியா! இப்ப தானடா போர்டுல                               பப்ளிகுக்கு 85 நாள் இருக்குண்டு எழுதிபோட்டாங்க,  அதுக்கிடையும்                     55 நாள் ஓடிருச்சா!!


இம்ரான் : ஆமாண்டா அதுக்கிடையும் 55 நாள் ஓடிருச்சு... பயமாயிருக்குவேற.


இர்பான் : எனக்கும் பயமாயிருக்குடா..



இம்ரான் : இவ்வளவு நாள் படிக்காமலயே நாள கடத்தியாச்சு, இனிமையாச்சும்                        படிக்க போறேன்


இர்பான் : மச்சான், நீ எங்க படிக்க போறா?


இம்ரான் : நா எங்க ஊட்ல தான் படிக்கலாம்ண்டு இருக்கேன்


இர்பான் : மச்சான், நானும் உன்னோட உங்க ஊட்டுக்கு வந்து படிக்கவா?


இம்ரான் : ம்ம்ம், வாடா மச்சான் நம்மோ படிப்போம் 


இர்பான் : நாளைக்கு சுப்ஹூ தொழுவிட்டு வரவா?


இம்ரான் : ம்ம்ம், வாடா 


இர்பான் : மச்சான், நாளைக்கு சுப்ஹூ தொழுவுறோம், படிக்குறோம், நல்ல                             மார்க்கு எடுக்குறோம்...

    
இவ்வளவு நாட்கள் படிக்காமல் இருந்தது  பொதும் இனிமேலாவது காலையில் எழுந்து படியுங்கள். இன்றைய இளைஞர்கள் தான் நாளைய எதிர்காலம். 


இந்த கலந்துரையாடல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் மாணவர்களுக்கு முக்கியம்.

                  
10ம் வகுப்பு மற்றும் 12ம் மாணவர்கள் அனைவரும்  தேர்ச்சி பெற அதிரைபிறையின்  வாழ்த்துக்கள்.


                                                                     ஆக்கம் : அதிரைபிறை இர்ஷாத் அஹமது 
       

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. irsaath nee eppo padikkiraa? exaamukku rediyaa?

    ReplyDelete
  2. அருமையாக சொன்னீர், நூர் முஹம்மத்

    ReplyDelete
Post a Comment