வருகின்ற பாராளமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அதிரையில் நடைபெற்ற அதிமுக தெரு முனை பிரச்சாரம் (14/02.2014) மாலை 6:30 மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தில் பேருராட்சி துணைத் தலைவர் திரு.பிச்சை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர இணை செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் மற்றும் சிறப்பு பேச்சாளராக சம்சுல் கனி அவர்கள் கலந்து கொண்டு அஇஅதிமுக கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதலவர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின் சிறப்பை எடுத்து கூறினார். இதில் அதிரை பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது