கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "நாமும் சாதிக்கலாம்" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டு புது கல்லூரி (New College) வளாகத்தில் Access India நடத்திய மாணவர்களுக்கான motivation Seminar ல் கேம்பஸ் ஃப்ரண்டின் தென் சென்னை மாவட்ட செயலாளரும்.புதுக்கலூரியில் M.com முதலாம் ஆண்டு படிக்கும் சகோதரர் தௌஃபீக் வெளியிட PG Association னின் Vice Chairman Dr.ஷாகுல் ஹமீத் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வின்போது Vice Principal, Hostel Deputy Warden, Lectures Association President, Secretary & Treasurer உட்பட மாணவர்கள் முன்னிலை வகித்தனர்.
தகவல்:Campus Front TN





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது