
அதிரைக்கு வடமாநிலத்திலிருந்து வந்திருக்கும் இஸ்லாமியர்கள் சில நாட்களாக தெருக்களில் சுற்றிய வண்ணம் கலப்படமில்லா தேன்களை விற்க்கின்றனர். சாலையில் செல்லும்போதெல்லாம் பெரியவர்கள் வழிமறைத்து இது எத்தனை ரூபாய் என கேட்க, ஜஸ்ட் 1கிலோ 260ரூபாய் எங்கின்றனர். இவர்களின் இந்த வியாபாரம் நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியது. இவர்களை பின்தொடர்ந்து செல்லும் அதிரை சிறுவர்களின் எண்ணிகையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேபோகிறது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது