கத்தாரில் தீ விபத்து

0



இன்று காலை கத்தார் - கராபாவில் லேன்ட் மார்க் ஷொப்பின் கொம்ப்லக்ஸ் அருகிலுள்ள உணவகமொன்றில் கேஸ் சிலின்டர் வெடித்தில் 12 பேர் மரணம்! மேலும் 32 பேர் பலத்த காயம்.

இவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன் 8 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளனர்.! மேலும் காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இவர்களுக்கான தீவிர சிகிச்சை தற்பொழுது நடந்து வருகிறது.
மரணமடைந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







தகவல்: இலியாஸ்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)