திருச்சியில் தி.மு.க வின் பத்தாவது மாநில மாநாடு லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இன்று துவங்கியது. இதற்கான ஏற்பாடுகள் திருச்சி நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது. ஐந்து நாட்களுக்கு முன்பாகவே திருச்சி எல்லை வரையில் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தி.மு.க வின் கட்சி கொடிகளும் பேனர்களும், தலைவர்களின் உருவ பிலக்ஸுகள் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிரை தி.மு.க வின் முக்கிய நிர்வாகிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். முதலில் திரு கே.என் நேரு அவர்கள் வரவேற்புரையாற்றினார்.





நம்ம ஊரு வாப்பாக்கள் நிறைய பேரு கருப்பு செவப்பு கரை போட்ட எட்டு முழ வேஸ்ட்டி எல்லாம் கட்டிக்கொண்டு திருச்சிக்கு போனார்களாமே??? மனுசனை எப்படி எல்லாம் மாத்துறாங்கப்பா?????
ReplyDelete