அதிரையர்கள் உட்பட திருச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்ட தி.மு.க மாநாடு

Editorial
1

திருச்சியில் தி.மு.க வின் பத்தாவது மாநில மாநாடு லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இன்று துவங்கியது. இதற்கான ஏற்பாடுகள் திருச்சி நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது. ஐந்து நாட்களுக்கு முன்பாகவே திருச்சி எல்லை வரையில் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தி.மு.க வின் கட்சி கொடிகளும் பேனர்களும், தலைவர்களின் உருவ பிலக்ஸுகள் அமைக்கப்பட்டது.  
இந்த நிகழ்ச்சியில் அதிரை தி.மு.க வின் முக்கிய நிர்வாகிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். முதலில் திரு கே.என் நேரு அவர்கள் வரவேற்புரையாற்றினார்.





Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. நம்ம ஊரு வாப்பாக்கள் நிறைய பேரு கருப்பு செவப்பு கரை போட்ட எட்டு முழ வேஸ்ட்டி எல்லாம் கட்டிக்கொண்டு திருச்சிக்கு போனார்களாமே??? மனுசனை எப்படி எல்லாம் மாத்துறாங்கப்பா?????

    ReplyDelete
Post a Comment