பட்டுகோட்டையில் வசந்தம்
கிரியேட்டஸ்-ன் வீட்டு உபயோக பொருட்கள், பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் வண்ணமீன்கள் பொருட்காட்சி
துவங்கியுள்ளது. இதில் நூற்றுக்கனக்கான வண்ண மீன்கள் இடம் பெற்றுள்ளது.
-நேரம்: மாலை 5 மணி முதல் இரவு
9 மணி வரை
-இடம்: T.E.L.C ஆலய மைதானம்,
-பேருந்து நிலையம் பின் புறம்,
-பட்டுகோட்டை.
தகவல்: அதிரை அஸ்ரப்

பட்டுக்கோட்டையில் நடக்கும் பொருட்காட்சிக்கு நமது இஸ்லாமிய பெண்களை தனியாக அனுப்பவேண்டாம். ஆண்களும், பெண்களும், கூடும் இடத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இஸ்லாமிய பெண்களை நோட்டமிட ஒரு சில கூட்டம் வரும். அதனால் நமது பெண்களுக்கு உடலாலும், பொருளாலும், ஆபத்து வர நேரிடும். ஆகையால் நமது பெண்களை தனியாக அனுப்பவேண்டாம். அப்படி போய்தான் ஆகவேண்டும் என்றால் ஆண்களும் கூட செல்லுங்கள்.
ReplyDeleteநமதூர் பெண்கள் இது போன்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். நம்ம ஊருல இல்லாதது அங்க என்ன இருக்க போவுது. அப்புடி அங்க பொருள் வாங்கணும்னா விட்டு ஆம்புளங்க கிட்ட சொல்லி வாங்க சொல்லுங்க
ReplyDelete