அதிரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் இன்று காலை 10:45 மணியளவில் உப்பளத் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நமது பட்டுக்கோட்டை தொகுதி M.L.A திரு N.R.ரங்கராஜன் அவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
இதில் அதிரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்துக்கொண்டு மருத்துவ தொண்டாற்றினார்.
இந்த முகாமில் உப்பள தொழிலாளர்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது