இந்திய
தபால் துறையின் தமிழ்நாடு சர்க்கிள் பிரிவில், பல் துறை திறன் ஊழியர்கள்
(மல்டி டாஸ்கிங் ஸ்டாப்) 338 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை,
திருச்சி, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி என தமிழகத்திலுள்ள அனைத்து
மாவட்டங்களிலும் இந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் டூ
தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு ஐடிஐ
படித்து முடித்தவர்கள் இப்பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.03.2014
RECRUITMENT NOTIFICATIONS & RESULTS
|
|

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது