சவூதி அரேபியாவில் 51 வகையான குழந்தைகளின் பெயர்களுக்கு தடை விதிப்பு !

Unknown
0
 

               
                   உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் தவறான கருத்துக்கள் மற்றும் அர்த்தமற்ற வகையில் வழக்காடப்படுகின்ற 51 வகையான குழந்தைகளின் பெயர்களை (13.03.2014) முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டுவதை தடை செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட பெயர்கள் பின்வருமாறு...

Malak ,  Abdul Ati , Abdul Nasser , Abdul Mosleh , Nabi, Nabiya , Emir, Somu , Al-Mamlaka , Malika , Mamlaka , Tabarka , Nardeen , Maya , Linda , Randa , Basmalah , Tuleen , Arm , Nareej , Rital , Als , Sandi , Rama , Maleen , Eleen , Alas , Ainar , Loran , Malkiteena , Lareen , Kibriyal , Laureen , Banyameen , Narees, Yara , Sitaf , Aileen , Loland , Tilaj , Barah , Abdul Nabi , Abdul Rasool , Jibreel , Abdul Mo’een , Abrar, Milak , Aiman , Bayan , Baseel , and Rilam .

மேற்கண்ட பெயர்களுக்கு சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)