அதிரையில் மாடுகளுக்கு கோமாறி நோய் தடுப்பூசி போடப்பட்டது..!

Editorial
0



அதிரையில் இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நமதூர் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சமீப காலமாக பரவி வரும் கோமாறி நோயை தடுக்க தடுப்பூசி போடப்பட்டது.


இது போல் அதிரையை சுற்றியுள்ள ஊர்களிலும் இந்த மாதத்திற்க்குள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அதற்கான அட்டவணை..

1. மாளியக்காடு --------------------------------02.03.2014
2மழவேனிற்காடு-----------------------------02.03.2014
3.மகிழங்கோட்டை --------------------------03.03.2014
4.இராஜாமடம் ---------------------------------04.03.2014
5.ஏரிப்புறக்கரை--------------------------------04.03.2014
6. புதுக்கோட்டை உள்ளூர்---------------05.03.2014
7.தொக்காளிக்காடு --------------------------21.03.2014

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)