அதிரை த.மு.மு.க வினர் கலந்துக்கொண்ட மல்லிப்பட்டிணம் கிளை துவக்க நிகழ்ச்சி..!

0

அல்லாஹ்வின் திருப்பெயரால் இன்று (9.03.14) மாலை 5:30 மணியளவில் மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் தெருவில் உள்ள இல்லத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்கள் தலைமையில் திருச்சி சகோதரர் உதுமான் அலி அவர்களின் மார்க்க போதனையோடு தஞ்சை தெற்கு மாவட்டம் வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் அதிராம்பட்டினம் நகர த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகள் முன்னிலையில் த.மு.மு.க வின் மல்லிப்பட்டிணம் கிளை புதிதாக அமைக்கப்பட்டது. 

இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்: M. நசுருல்லா - த.மு.மு.க மற்றும் ம.ம.க

செயலாளர்: M. ரஜிஸ் கான் - த.மு.மு.க

செயலாளர்: M. ஜெய்னுதீன் - ம.ம.க

பொருளாளர்: M. ராஜிக் அஹமது - த.மு.மு.க மற்றும் ம.ம.க

துணை தலைவர்: M. ரஹ்மத்துல்லாஹ் - த.மு.மு.க மற்றும் ம.ம.க 

துணை செயலாளர்: S. அப்துல்லாஹ் - ம.ம.க

துணை செயலாளர்: T. சேக் ஜலாலுத்தீன் - த.மு.மு.க





Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)