சவூதியில் அனைவரையும் கண்கலங்க வைத்த சம்பவம்.!

1

சவூதி அரேபியாவின் தய்மா என்ற ஊரில் வசித்து வந்த சவுதிஒருவர் தபுக் பகுதியில் இறந்த விட்ட தனது சிறியதந்தையின் மகனான அவரது அண்ணனின் ஜனஸா தொழுகையில் பங்கெடுப்பதர்காக தபுக் வந்து சேர்ந்தார்.

அண்ணனின் கப்ருக்கு அருகிலேயே அவரது கப்றும் அமைய போகிறது என்பதை அவர் வீட்டைவிட்டு புறப்படும் போது அறிந்திருக்க வாய்பில்லை

அண்ணனின் ஜனஸதொழுகையில் கலந்து கொள்வதர்காக ஒழு செய்து விட்டு மஸ்ஜிதுக்குள் நுழைந்தவர் மயங்கி விழுந்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்

லுஹர் தொழுகைக்கு பிறகு அண்ணனின் ஜனாஸா அடக்கம் செய்யபட்டது.

அஸர் தொழுகைக்கு பிறகு தம்பியின்ஜனாஸா அண்ணனின் அருகிலேயே அடக்கம் செய்ய பட்டது

இதில் கலந்து கொண்ட பலர்களும் கலங்கிய கண்களோடும் கனத்த இதையத்தோடும் கலைந்து சென்றனர்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
Post a Comment