சவுதியில் உள்ள சகோதரர்களின் கவனத்திற்கு

Unknown
0
செய்திகள் சற்றுமுன் உடன் Mahamedhu Raffik
சவுதியில் உள்ள சகோதரர்களின் கவனத்திற்கு...!!

இலங்கையை சேர்ந்த சகோதரர் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன் உம்ரா செய்வதற்கு மக்கா சென்றுள்ளார்,
அங்கு கூட்ட நெரிசலினாலும் கவனக்குறைவாலும் இவரின் பர்சை தவறவிட்டுள்ளார் .

அதில் சிறுது பணமும் முக்கிய ரசீதுகளும் மற்றும் இவரின் இக்காமாவும் இருதுள்ளது.

தற்பொழுது உள்ள நிலைமையில் புதிய இக்காமா தயார் செய்வதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் பழைய இக்காமா கிடைப்பதற்கு நம் உதவியை நாடியுள்ளார் ...

இவரின் இக்காமா நம்பர் :2352966242 
இவரின் கைபேசி எண் : 0569914547

இப்பதிவை அதிகம் பகிருங்கள் ..
சகோதரருக்கு அவருடைய இக்காமா கிடைத்திட உதவி செய்யுங்கள் .

தகவல் : அஸ்ரப்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)