மாநில அளவில் முதலிடம்! !

Irshad Bin Jahaber Ali
1

கடந்த வாரம் [7-03-2014] மற்றும் [8-03-2014] காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் நடைப்பெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி கிரிக்கெட் அணி மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.

அணியில் விளையாடிய வீரர்களை, காதிர் முஹைதீன் கல்லூரி நிர்வாகி மற்றும் பலர்  பாராட்டினர்.

புகைப்படம்: அதிரை நியூஸ்  

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாநில அளவில் முதலிடம் பிடித்து நமது கல்லூரிக்கு, பெறுமை தேடி தந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
    மாநில அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் எத்தனையோ கல்லூரிகள் கலந்து கொண்டு இருக்கும்.அணைத்து கல்லூரி அணிகளையும் வென்று மாநில அளவில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதலிடம் என்று சொல்ல வைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், ஊக்கவித்த கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
    நமது கல்லூரியில் அணைத்து விளையாட்டுக்களுக்கும் முறையாக பயற்சி அளித்து விளையாட்டு வீரர்களை ஊக்கவிக்க வேண்டும் என மீண்டும் கல்லூரி நிர்வாகத்திற்கு இதன் முலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
Post a Comment