பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் வரும் 9ம் தேதி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்களை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் வாக்குச்சாவடி மையங்களில் முகாம்கள் நடத்தி பெயர் சேர்த்தல் பணி நடக்கிறது.
இந்த தேர்தலில் தகுதியான வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, அவர்களுடைய பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது இதுவரை சேர்க்கப்படாமல் இருந்தாலோ அதற்கான ஒரு சிறப்பு முகாமை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 9ம் தேதி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், இடமாற்றம் செய்தல் நடக்கிறது என்றார்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது