அதிரை – முத்துப்பேட்டை E.C.R.சாலையில்
அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கு எதிரில் உள்ளது இளங்கோ நகர். இங்கு பல வீட்டு
மணைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் வீடு கட்டியும் வருகின்றனர். இந்த மணைப் பிரிவில்
அதன் உரிமையாளர்கள் கடந்த 20 தினங்களுக்கு முன்பு 1000 அடிக்கு ஆழ்துளை கிணறு போட்டுள்ளனர்.
960 அடியின் கீழ் பாறை ஒன்று குறுக்கிட்டுள்ளது. இதை ஒரு வாரத்துக்கும் முன்பு மிகவும்
சிரமப்பட்டு உடைத்துள்ளனர் ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள்.
இதனை அடுத்து அங்கு குபு குபு
வென்று நிலத்தடியில் இருந்து தண்ணீர் பொங்கி வழிந்துள்ளது. மின்சாரம் மோட்டார் வசதியின்றி
தானாக பொங்கி வழியும் இந்த தண்ணிரை கான அருகில் வசிக்கும் மக்கள் சென்று தண்ணீர் பிடித்து
வருகின்றனர்.
இது குறித்து அந்த பகுதி குடிசையில் வசிக்கும் பாட்டி வள்ளியம்மை அவர்களிடம்
விசாரித்ததில் அவர் கூறியதாவது..
960 அடிக்கு 20 நாட்களுக்கு
முன் போர் போட்டார்கள், ஆனால் திடீர் என்று 7 நாட்களுக்கு முன் இதில் இருந்து தண்ணீர்
பொங்கி வழிந்துக் கொண்டிருக்கின்றது. இதனால் அருகில் உள்ள பகுதிகள் தண்ணீரால் நிறம்பியுள்ளது.
மேலும் நாங்களும் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருந்து வருகிறோம் என்றார்.







அதிரையில் தண்ணீர் பஞ்சம் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் இருந்தோம். பிறகு நாம் என்னன்னா முயற்சிகள் செய்தோம் இருந்தும் நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியில் நாம் அல்லாஹ்வை தொழுது வணங்கி அவனிடம் கையேந்தி யா அல்லாஹ் எங்கள் ஊரில் தண்ணீர் பிரச்சனையே தீர்த்து வைப்பாயாக என்று அவனிடம் அழுது கேட்டதால் இன்று நமதுருக்கு தண்ணீர் பிரச்சன்னை தீர்ந்துள்ளது. ஒரு நாள் தொழுது அவனிடம் கையேந்தி கேட்டதற்கே அவன் நமக்கு உதவி செய்துள்ளான் என்றால் வாழ்நாள் முழுவது நாம் அல்லாஹ்வை வணங்கினால் இருக்கிற எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடுமே அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் அல்லாஹ் ஒருவனையே வணங்குவோம் அவனிடமே கையேந்துவோம்.
ReplyDeleteஅப்படியே.. செக்கடி குழம், ஆலடி குழம் மற்றும் நம்மூரில்ல குழங்களுக்கு குழாயை போட்டு நிறைப்பிடுங்க முடிஞ்சா நம்மூர் கார்பிரேசனுக்கும் சப்ளே பண்ணிடலாம் அவர்கள்தான் தண்ணீர் சப்ளே செய்வது இல்லை நாம் அவர்களுக்கு சப்ளே குடுப்போம் பாவம் !
ReplyDeleteதேவை போக மீதி உள்ள தண்ணீரை கண்டிப்பாக சேமித்து வையுங்கள்
ReplyDeleteithu upputhaneeya kudi thaneeya?
ReplyDelete