அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

1

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின்  10 வது மாதாந்திர கூட்டம் கடந்த 18/04/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

தொகுப்பு:-
தலைமை             : சகோ. சரபுதீன்

கிராத்                  : சகோ. நெய்னா
வரவேற்புரை        : சகோ. அபுபக்கர்
சிறப்புரை            : சகோ. அகமது ஜலீல்
மாதாந்திர அறிக்கை : சகோ. அப்துல் ரஷீது

தீர்மானங்கள்:-

* ரியாத் ABM சார்பாக 4 ஜனாஸா தொட்டிகள் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொகையை விரைவில் அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது ( 17000 X 4 = 68000 )

* ஜனாஸா தொட்டிக்கு நிதி வழங்கியதற்காக ரியாத்தில் உள்ள அதிரை வாழ் மக்களுக்கு ரியாத் அதிரை பைத்துல்மால் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொல்கிறோம்.

* பைத்துல்மாலுக்கு செலுத்தப்படும் ஜகாத் தொகை அந்தந்த வருடத்திற்குள் விநியோகிக்கப்படுகிறதா அல்லது அந்‌த தொகையை திட்டங்கள் மூலம் ( long term plan )  செயல்படுத்தபடுகிறதா என ஒரு சகோதரர் கேட்டதற்கு இனங்க விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* ரமலான் மாதத்தில் மெகா கூட்டம் அதிரை ரியாத் வாழ் மக்கள் அனைவரையும் அழைத்து வருட சந்தா வசூலிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது

* அடுத்த அமர்வு இன்ஷாஅல்லாஹ் MAY 9-ல் ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

* நன்றியுரை: சகோ. அப்துல் காதர்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மாஷா அல்லாஹ். ரியாத் கிளையின் புத்துணர்வு கலந்த செயல்பாடுகள், இங்கு அமீரகத்தில் தொய்வடைந்திருக்கும் எங்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
Post a Comment