அமேரிக்க நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரில் முஸ்லிம்களின் முதல் பள்ளிவாசலான கஃபத்துல்லாஹ்வின் வடிவத்தில் மதுக்கடை ஒன்றை கட்டி வருகின்றனர்.
இதனால் கொதிப்படைந்துள்ள அமேரிக்க முஸ்லிம்கள் இந்த மதுக்கடை திறப்பதற்க்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முஸ்லிம்களை இழிவு படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடும் நபர்கள் மீது அமேரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது போல் தான் கடந்த வருடம் ரசூலுல்லாஹ்வை இழிவு படுத்தி ஒரு சினிமாவை எடுத்தனர். இதற்க்கு உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சில மாதங்களுக்கு பிறகு அந்த படத்தை எடுத்தவர் தானாகவே முஹம்மது நபி அவர்கள் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் உணர்ந்து இஸ்லாத்தை தழுவினார்.
அது போல் இந்த மதுக்கடையை கட்டியவருக்கும் அல்லாஹ் ஹிதாயத்தை வழங்குவனாக.


இது மிகவும் பழைய செய்தி தான் ,, ஆனால் இந்த கட்டிடம் ஆப்பிள் ஸ்டோர் என்று கூறுகிறார்கள் செய்திகளுக்கு இந்த லிங்கை சொடுக்கவும்
ReplyDeleteextraordinarydesign.wordpress.com/2010/06/13/the-truth-of-kaaba-mecca-bar-of-new-york/
Hello ithu apple store pa. Actually it's made of glass.. They are just covered with black cover before opening it. Now it looks awesome with full glass building. Chumma yethavathu pottu prechanaye kelaprathe Vela.
ReplyDeleteஇது மிகவும் பழைய செய்தி! இந்த தகவலும் பொய்யானது! உன்மை என்னவென்றால் இது ஆப்பிள் ஸ்டோருக்கான கட்டுமானப்பணி நடந்துகொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்! இந்த கட்டிடம் முழுவதும் கண்ணாடியினால் ஆனது.. கட்டிடப்பணி முடியும் வரை பாதுகாப்புக்காக அந்த கண்ணாடிகள் அனைத்தும் கருப்பு நிற ஸ்டிக்கர்களை கொண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது! தயவு செய்து இது மாதிரியான பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்!
ReplyDelete