அதிரையில் தீவிரமாக வாக்குகள் சேகரித்த டி.ஆர்.பாலு

0





தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்கள் இன்று அதிரையில்  ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர் மற்றும் M.S.M நகர் ஆகிய பகுதிகளில் இரவு 8:30 மணியளவில் தி.மு.க சார்பாக போட்டியிடும் தனக்கு ஆதரவு கோரினார்.

இதற்க்கு முன்னதாக இராஜாமடம், ஏரிப்புறைக்கரை ஆகிய ஊர்களில் பிரச்சாரம் செய்தார். அதிரையில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த அவர் நடுவிக்காடு ஊராட்சி பகுதியில் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இதில் ஏராளமான அதிரை மக்களும், தி.மு.க, முஸ்லிம் லீக், ம.ம.க மற்றும் SDPI கட்சி தொண்டர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.























Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)