ஊர் காவல் படையில் பணியாற்றும் முதல் அதிரை இளைஞர் !

Unknown
3
             அதிராம்பட்டினம் ஆசாத்  நகரை சேர்ந்த நூர் முகமது இவர்களின் மகனார் N.A. ரில்வான் அஹமது அவர்கள் ஊர் காவல் படையில் தேர்வாகி . ஒன்றரை கால மாதம் பயிற்சி முடிந்தது. தற்போது இவர்  தஞ்சாவூரில் நான்கு நாட்கள் பணியாற்ற  உள்ளார் . ஊர் காவல் படையில்  பணியாற்றும் முதல் அதிரை இளைஞர் இவர்தான் . இதில் அதிராம்பட்டினம் , பட்டுக்கோட்டை , சம்பை , மல்லிப்பட்டினம் , மட்டும் அருகில் உள்ள ஊர்களில் இருந்து  பல   இளைஞர்கள் சென்றனர் . இதில்  மொத்தம் 100 பேர் தேர்வாகினார்கள் .இதில் ஒரே முஸ்லிம் இளைஞர் இவர்தான் என்பது குறிப்பிடப்பட்டது  . இவர் இன்னும் மென்மேலும் உயர் பதவிக்கு செல்ல அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்கள் . 

குறிப்பு : இந்த பதிப்பு அதிரை  இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக    பதியப்பட்டது. இவர் போல் இன்னும் பல அரசு துறையில் நம் முஸ்லிம் இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் .   

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. வாழ்த்துக்கள் இன்னும் இளைங்கர்கள் வெளிநாட்டை நம்பி இருக்காமல் அரசு சார்ந்த வேலைகளை நாடுவது நலம்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் இன்னும் இளைங்கர்கள் வெளிநாட்டை நம்பி இருக்காமல் அரசு சார்ந்த வேலைகளை நாடுவது நலம்

    ReplyDelete
Post a Comment