மேலும்
இதில் பலருக்கு வாக்காளர் அட்டை இருந்தும் பூத் ஸ்லிப் இல்லாத காரணத்தால் வாக்குச்சாவடி
மையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இது
குறித்த மக்கள் மற்றும் அதிரை அரசியல்வாதிகளிடம் நாம் எடுத்த நேர்காணல் இங்களுக்காக
இதோ…


சேர்மன் நேரடியாக யார் என்று தெரிவிக்கலாமே ?
ReplyDeleteஇப்பொழுது பேட்டி எடுப்பவர் கட்சி மாறிவிட்டாரோ ?
போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா ?