பட்டுக்கோட்டையில் சாலை விபத்து! ஒருவர் பலி!

Irshad Bin Jahaber Ali
2

பட்டுக்கோட்டை பெருமால் கோயில் அருகே நேற்று நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் மோதியதில் பலத்த காயங்கள் ஏற்ப்பட்டதுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிலந்தார். 












நன்றி: பட்டுக்கோட்டை ராஜா (செய்தியாளர்)

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. தம்பிகளா இது போன்று விபத்து செய்திகளை பதிவதை தவிர்த்து கொள்ளுங்கள்.இதை போட்டு கொண்டு இணையத்தளம் பிரபலம் ஆகும் என்று நினைப்பது தவறு .ஊருக்கு நல்ல விஷயங்களை கொண்டு போவது தான் சிறந்தது.இது போன்ற பதிவுகளை தவிர்ப்பது நல்லது.இல்லையனில் வந்த வேகத்தில் உங்கள் தளமும் போய் விடும்,
    சிந்தித்து செயல் படுங்கள்

    ராஜா முஹம்மது

    ReplyDelete
  2. இது போன்ற விபத்துக்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. விபத்தை நேரடியாக நாம் பார்க்கிறோம், விபத்து பற்றிய செய்திகளை கேட்கிறோம் எல்லாம் தெரிந்தும் மக்களாகிய நாம் வாகனத்தை வேகமாக ஓட்டத்தான் செய்கிறோம்.
    இணையதளத்தில் இது போன்ற கொடுமையான விபத்துக்களை புகைப்படங்கள் பிடித்தும், வீடியோ பிடித்தும் போடுவதின் நோக்கம் இந்த மாதிரி நாமும் வாகனத்தை விரைந்து ஓட்டினால் இந்த மாதிரியான நிலை நமக்கும் வருமே என்ற ஒரு அச்சத்தை வாகன ஓட்டுபவர்களுக்கு உணர்த்தவே இதை போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் போடப்படுகிறது. அப்படி விபத்தை பார்த்தும் வாகனத்தை வேகமாக ஓட்டதான் செய்கிறார்கள் என்ன செய்வது.

    ReplyDelete
Post a Comment