மரண அறிவிப்பு (நடுத்தெரு ஜென்னதுன் நிஷா)

1

அதிராம்பட்டினம் நடுத்தெரு மஸ்குட்டி வீட்டை சேர்ந்த முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும், அன்சாரி அவர்களின் மனைவியும் அப்துல் ஹக்கீம், அஹமது சலீம் அவர்களின் தாயாரும் ஆகிய ஜென்னதுன் நிஷா அவர்கள் இன்று இரவு வஃபாதாகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்து இன்னும் உறவினர்களால் அறிவிக்கப்படவில்லை.


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்........
    அல்லாஹ் அன்னாரின் கப்ரை விசாலமாக்கி சொர்க்கத்தை நசீபாக்க அனைவரும் துஆ செய்யுவோம் .அன்சாரி காக்கா,அப்துல்ஹக்கீம், அஹமது சலீம் மற்றும் அன்னாரின் கும்பதாருக்கு அல்லாஹ் இப்பேரிழப்பில் இருந்தும் பொறுமையை கொடுப்பானாகவும் ...ஆமீன்

    ReplyDelete
Post a Comment