இன்று மல்லிப்பட்டிணத்தில் பா.ஜ.க தஞ்சை வேட்பாளர் கருப்பு அவர்களை
ஆதரித்து அக்கட்சியினர் ஊருக்குள் வர முற்ப்பட்டனர். இதனை அடுத்து மல்லப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் ஆகியோர் ஊர் எல்லையில் நின்று அவர்கள் வருவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி அக்கட்சியினர் மல்லிப்பட்டினம் பள்ளிவாசல் அருகே பிரச்சாரம் செய்ய முற்ப்பட்டனர்.
இதனால் அம்மக்களுக்கும் பா.ஜ.க வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் அதிகமாகி மோதல் வெடித்தது. இதனை அடுத்து அங்கு ஒரு இரு சக்கர வாகனமும் தீ வைத்து எறிக்கப்பட்டது. எனவே அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வெளியே யாரு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது மல்லிப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் அப்பகுதியினரிடம் விசாரித்ததில் தெரிகிறது. எனவே தற்பொழுது மல்லிப்பட்டனம், புதுப்பட்டினம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 |
| கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட மல்லிப்பட்டினம் பெட்ரோல் பங்கு |
 |
| கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் |
 |
கலவரத்தில் ஒரு கடை முழுமையாக சூரையாடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
9 |
நாங்க எங்க ஊருல நிம்மதியா நல்லா தான் இருந்தோம் BJP காரன் ஓட்டு கேட்டு வருகிறேன் என்று ஊருக்குள் நுழைந்து கலவரத்தை தூண்டிவிட்டு சென்றுவிட்டான் அவனை பிடிக்கிறதை விட்டுட்டு அப்பாவி முஸ்லிம்களாகிய எங்களை வீடு புகுந்து கைது செய்றியே உனக்கு வெட்கமா இல்லை. கலவரத்தை தூண்டியவன் வெளியில். பாதிக்கப்பட்டவன் சிறையிலா. தூ தூ வெட்ககேடு தூ தூ மானக்கேடு.
ReplyDeleteBJP யின் அராஜகம் இந்த தேர்தலோடு முடிவு பெற நாம் மதசார்பற்ற மக்களின் நன்மைக்கு பாடுபடக்கூடிய அரசியல் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். . .
ReplyDelete- அதிரை சாலிஹ்
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையே காவல்துறையினர் கைது செய்துள்ளது கண்டனத்துக்குறியது.காவல்துறை ஒருதலைபட்சமாக நடப்பது ஏன்? மேலிட பார்வைக்கு கொண்டுசெல்வது தான் நல்ல தீர்வாக இருக்கும்.
ReplyDelete