அதிரையில் பள்ளிவாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள்

3
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் அதிரை மாணவர்களும் பாராட்டக்கூடிய அளவிற்க்கு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். 
அதிரையை பொருத்தமட்டில் காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, இமாம் ஷாபி ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர்.


Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அல்ஹம்துலில்லாஹ்! மாஷா அல்லாஹ்!! தொடர்ந்து மேற்படிப்பையும் படிக்கத் தூண்டுதல் செய்க, பெற்றோர்களே! குறிப்பாக, கடினமான ஆங்கில வழிப்பாடத்தில் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி, சமீராவின் கடின உழைப்பும் திறமையும் எத்தனை வாத்தினாலும் தகும்! தாய்மொழி வழிப்பாடத்தில் மிகவும் எளிதாக அதிக மதிப்பெண் பெறுவதை விட அன்னிய மொழிp பாடத்திட்டத்திட்டதில் அதுவும் கணிதம் போன்ற மிகவும் கடினமான பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவதென்பது மிகப் பெரிய சாதனையாகும். இன்ஷா அல்லாஹ் இந்த மாணவி மருத்துவராக வர வேண்டும்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்
    Govt. Girls High School
    State Highway 66, Adirampattinam, Tamil Nadu 614701 ‎
    04373 242 900 இந்த பள்ளியின் ரிசல்ட் விவரங்களை நமது அதிரை ஊடகங்கள் ஏன் போடவில்லை?
    கணிசமான செல்வந்தர்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களையும் அதன் தேர்ச்சி விபரங்களையும் மட்டும் பதிய மறுக்காத நமதூர் ஊடகங்கள், அதிகாமான ஏழைகள் படிக்கும் மற்ற பள்ளிகளின் +2 மாணவர்கள் வெற்றிபெற்ற முதல் மூன்று இடங்களையும் அப்பளியின் தேர்ச்சி விகிதங்களையும் போட மறுப்பதேன்?
    தயவு செய்து இதுபோன்ற பாகுபாட்டின் காரணமாக ஊடக தருமத்தை குழி தோண்டி புதைத்துவிட வேண்டாமென கனிவோடு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  3. அதிரை மடல் அவர்களுக்கு....

    அதிரையில் காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, இமாம் ஷாபி ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் தான் 12ம் வகுப்பு வரை உள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு வரை மட்டுமே உள்ளது. நேற்று வந்த தேர்வு முடிவுகள் 12ம் வகுப்புக்கு மட்டுமே. அப்போது எப்படி இந்த பள்ளி தேர்வு முடிவுகளை எங்களால் பதிய முடியும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் போது இப்பள்ளி முடிவுகளை பதிவோம்.

    கருத்திடுபவர் செய்தியை ஆராய்ந்து விபரத்தை நன்கு அறிந்து பதிய வேண்டும். அதிரை பிறை எந்தவொரு சாராரையும் சார்ந்தது அல்ல என்பதையும் தாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
Post a Comment