அதிரையில் பரபரப்பான விற்பனையில் கொத்து பரோட்டா!!!

1
 அதிரை கடைத்தெருவில் வருடா வருடம் ரஜப் மாதம் 10வது பிறையில் அங்குள்ள உணவகங்களால் கொத்து புரோட்டா விற்ப்பனை செய்வது வழக்கம். கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் கடைத் தெருவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் இன்று கொத்து பரோட்டா விற்பனை செய்யப்படுகிறது. 

அதிரை மக்கள் பலரும் இந்த கொத்து பரோட்டாவை ஆசையுடன் வாங்கிச் செல்கின்றனர். அந்த பகுதியை கடந்து செல்லும் போதெல்லாம் கொத்து சத்தம் காதை கிழிக்கிறது. கொத்து பரோட்டாவை போடுவதை பார்க்கவே அங்கு ஒரு தனி கூட்டம் நிற்கிறது என்று சொல்லலாம். 


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. “உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”.

    -அல்குர்ஆன் (7: 31)
    அல்லாஹ்விற்கு இணைவைக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள்

    ReplyDelete
Post a Comment