தஞ்சையில் இன்று முற்றுகை போராட்டம்

Irshad Bin Jahaber Ali
0
உண்மையான ஜனநாயகத்திற்காக மாற்று அதிகாரங்களை கட்டி எழுப்போம் என்ற தலைப்பிலும், டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் மீத்தேன் எடுப்பு திட்டத்தை முறியடிப்போம் என்ற தலைப்பிலும் இன்று காலை 10:30AM மணியளவில் தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து முற்றுகை போராட்டம் நடைப்பெறவுள்ளது

மீத்தேன் எதிர்ப்பு போராட்டக்குழு, மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய இயக்கங்கள் கலந்துக்கொள்ளவுள்ளது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)