FLASH NEWS:சென்னையில் குண்டுவெடிப்பு!!!

0

இன்று காலை 7:30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒரு பெண் உயிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாக தகவல் வந்துள்ளது. 

இதனை அடுத்து சென்னை ஏர்போர்ட், கோயம்பேடு பஸ் ஸ்டான்ட், மெரினா கடற்கரை போன்ற முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காலையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த குண்டு வெடிப்பால் சென்னை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தகவல்: நிஜாமுத்தீன் (சென்னை செய்தியாளர்)

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)