தலைமை ஆசிரியரின் நல்லுள்ளம்

1
நமதூரின்  1-ம் நெ. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய லதா  அவர்கள் பள்ளியில் உள்ள எல்லா இடங்களையும் கண்காணிக்க வேண்டும் என்பதால் தான் சொந்த செலவில்  CC Tv எனப்படும் கேமராவை பள்ளி முழுவதையும் கண்காணிப்பதற்காக  அமைத்துள்ளனர் . இத்தகைய நல்லுள்ளம் எத்தனை பேரிடம் இருக்கும்.


                                                                                -பிலால் மற்றும் அதிரை பிறை குழு 




Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. தகவலுக்கும் நன்றி.தங்களுடைய கடமையை இன்னும் சிறப்போடு மேம்படுத்தி செய்ய வாழ்த்தி பாராட்டுகின்றேன்.

    ReplyDelete
Post a Comment