அதிரையில் இந்த ஆண்டுக்கான திருக்குர்ஆன் மாநாடு தற்பொழுது அதிரை ஆலடித் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி அருகில் துவங்கியுள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் நடைப்பெற இருக்கும் இம்மாநாட்டில் பல மார்க்க அறிஞர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும் இதில் 900 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
இன்றைய நிகழ்ச்சியில் அல் குர்ஆன் அறிவமுதப் போட்டி மற்றும் 5 வயதிற்க்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. அனைவரும் கலந்துக்கொண்டு பயனடையுங்கள்


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது