அதிரையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் துவக்கம்

0

அதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவில் கடந்த 28 - 04 - 2014 திங்க‌ள் அன்று கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். மேலும் கடற்கரைத் தெரு ஜமாத்தார்களின் ஆலோசனைப் படியும், ஜமாத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து தெருவில் அனைத்து நல்ல காரியங்களை எடுத்து செய்து என்றும் ஒற்றுமையாக இருந்து முஹல்லாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவதென்றும் ஒருமித்த கருத்தோடு முடிவு செய்யப்பட்டது.

இந்த மன்றத்தில் துவக்க விழா இன்று அசர் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இதில் M.L.A. ஹசன் அவர்கள் கொடியேற்றி துவக்கி வைத்தாரக்ள். இதில் முஹல்லா வாசிகள், இளைஞஎ மன்ற நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

கவ்ரவ தலைவர்: V.M.Aஅஹமது ஹாஜா

ஆலோசகர்கள்:

J.சாகுல் ஹமீது
S.நைனா முகம்மது
N.M.சாகுல் ஹமீது
A.முஹம்மது முகைதீன்
P.செய்யது புகாரி
P.செய்யது முகம்மது
A.அல்மன்ஷூர்

தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள்:

தலைவர்: S.அஹமது ஹாஜா
துணை தலைவர்: H.யாசின் அன்சாரி (தமீம்)
செயலாளர்: M.I.ஜெகபர் அலி
துணை செயலாளர்: M.சிபான் அஹமது (அப்பாஸ்)
இணை செயலாளர்: S.நெய்னா மூசா
பொருளாளர்: J.ஜம்சித் அகமது
துணை பொருளாளர்: A.முஜிபுர் ரஹ்மான்

 




Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)