அதிரையில் இந்த கோடை விடுமுறைக்கு நமதூர் ADT சார்பாக கோடைகால பயிற்சி முகாம் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக முகாம் நடைப்பெற்றது. இதில் பல மாணவ மாணவிகள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
கடைசி நாளான இன்று அதிரை தக்வா பள்ளி அருகில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு இந்த முகாமில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் அதிரையை சேர்ந்த மூன்று வயது குழந்தைகள் முதல் பல சிறுவர்கள் கலந்துக்கொண்டி தங்கள் தனித்திறமையை வெளிக்காட்டினர்.





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது