சுதந்திர போராட்டத்திற்கு நிதி வசூல் செய்ய தமிழகம் வந்த காந்திஜி, ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர் ஜமால் முஹம்மது அவர்களை சந்தித்து நிதி கேட்டார். ஜமால் முஹம்மது அவர்கள் தனது
கம்பெனியின் நிர்வாகியும் , மருமகனுமாகிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிபிடம் வங்கி
வரைவோலையை வாங்கி , கையெழுத்து மட்டும் போட்டு
எவ்வளவு வேணுமோ அவ்வளவு தொகையை நிரப்பிக்கொள்ளுங்கள் என்று தொகையை
நிரப்பாமல் வங்கி வரைவோலையை காந்திஜி அவர்களிடம் கொடுத்தார் .இந்திய திருநாட்டில் யாரும்
செய்ய , செய்ய இயலாது
உதவியை தாய் நாட்டிற்காக நீங்கள் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்று ஜமால்
முஹம்மது அவர்களை புகழ்ந்துள்ளார்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது