Dr.Pirai - கர்ப்ப காலங்கலில் முதுகுவலி

Unknown
0







கர்ப்ப காலங்கலில் முதுகுவலி

கர்ப்பகாலங்களில் (Pregnency)

1) கர்ப்ப காலங்களின் போது

2) அமர்ந்திருத்தல்

3) நிற்றல்

4) பளு தூக்கதல்

5) தூங்குதல்

6) அன்றாடப் பணிகள்

7) கர்ப்ப கால உடற்பயிற்சிகள்

கர்ப்ப காலங்களின் போது:

  பொதுவாகக் கர்ப்பமுற்ற பெண்களின் 50 சதவீதத்தினர் முதுகுப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். பெரும்பாலும் க்ர்ப்பமுற்ற நான்காவது மாதத்திலிருந்து ஏழாவது மாதத்திற்குள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.கர்ப்பமுற்ற பெண்கள் முதுகுப் பாதிப்பிற்கு உள்ளாவதற்க்குக் காரணங்கள்:

1) ஹார்மோன்களின் தூண்டுதலால் மூட்டுகள் இளக்கமாகக் காணப்படுவதால்.

2) அதிகப்படியான உடல் எடையால்.

3) உடலின் ஈர்ப்பு மையம் ( Center of the Gravity ) உடலின் முன்னோக்கிச் சென்று விடுவதால்.

4) உடல் எளிதில் சோர்வடைவதால்.

5) அமர்தல், நிற்றல், பளுதூக்குதல்,உறங்குதலின் போது சரியான உத்திகளைப் பயன்படுத்தாமல் இருப்பதால்.



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)