
11 வது வார்டிற்கு உட்பட்ட பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடமான தீன் மெடிக்கல் அருகில் அரசு மருத்துவமனை முதல் திலகர் தெரு கடைசி ஈ சி ஆர் சாலை சந்திப்பு வரை உள்ள சாக்கடை பல வருடங்ளாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் அனைத்து கழிவு நீரும் நான்கு வழி சாலை சந்திப்பில் வெளியேறி போக்குவரத்திற்கு இடையூராகவும் தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளது. இதனை பேரூராட்சியின் கவனத்திற்கும் வார்டு உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்று எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து இந்த வார்டு மக்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கையெழுத்தோடு வழங்கி கோரிக்கை மனுக்களின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது
Regards
Sahabudeen
Old Post office Street








பேரூராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்தால் மிக நன்றாக இருக்கும்.
ReplyDeleteஆனால் நடவடிக்கை எடுக்குமா?