வாகனங்களில் செல்லும்போது கவனமாகவும் நிதானமாகவும்
செல்லுங்கள் உங்களை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி உங்களை நல்ல நிலையில் வைத்து
பார்க்க கனவுகண்டு வாழும் உங்கள் பெற்றோரின் கனவுக்கோட்டையை தகர்த்துவிடவேண்டாம்.
வேகமாக வாகனம் ஓட்டுவது பெரிய திறமை கிடையாது. நிதானமாக விபத்து ஏற்படாமல் அடுத்த
உயிருக்கும் சேதம் இல்லாமல் ஓட்டுவதுதான் ஒரு நல்ல ஆண்மகனின் திறமை. வாகன
விபத்தில் பிள்ளைகளின் உயிரை பறிகொடுத்த பெற்றோரை பாருங்கள். இதுபோல் நீங்களும்
பெற்றோரை தவிக்கவிட வேண்டுமா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்....
முஹம்மது யூசுப்
அதிரை


வேகமாக செல்லும் இலைங்கர்கலுக்கு
ReplyDeleteமுகனூலில் நீங்கள் எலுதியதை நிதானமாக நின்று படிப்பதற்கு
நேரம் கிடைக்குமா
வேகமாக செல்லும் இலைங்கர்கலுக்கு
ReplyDeleteமுகனூலில் நீங்கள் எலுதியதை நிதானமாக நின்று படிப்பதற்கு
நேரம் கிடைக்குமா