அதிரை வாலிபர்களுக்கு முகம்மது யூசுப் அவர்களின் வேண்டுகோள்!!!

2


வாகனங்களில் செல்லும்போது கவனமாகவும் நிதானமாகவும் செல்லுங்கள் உங்களை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி உங்களை நல்ல நிலையில் வைத்து பார்க்க கனவுகண்டு வாழும் உங்கள் பெற்றோரின் கனவுக்கோட்டையை தகர்த்துவிடவேண்டாம். வேகமாக வாகனம் ஓட்டுவது பெரிய திறமை கிடையாது. நிதானமாக விபத்து ஏற்படாமல் அடுத்த உயிருக்கும் சேதம் இல்லாமல் ஓட்டுவதுதான் ஒரு நல்ல ஆண்மகனின் திறமை. வாகன விபத்தில் பிள்ளைகளின் உயிரை பறிகொடுத்த பெற்றோரை பாருங்கள். இதுபோல் நீங்களும் பெற்றோரை தவிக்கவிட வேண்டுமா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்....

முஹம்மது யூசுப்
அதிரை

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. வேகமாக செல்லும் இலைங்கர்கலுக்கு
    முகனூலில் நீங்கள் எலுதியதை நிதானமாக நின்று படிப்பதற்கு
    நேரம் கிடைக்குமா

    ReplyDelete
  2. வேகமாக செல்லும் இலைங்கர்கலுக்கு
    முகனூலில் நீங்கள் எலுதியதை நிதானமாக நின்று படிப்பதற்கு
    நேரம் கிடைக்குமா

    ReplyDelete
Post a Comment