அதிரையில் மனு வழங்கிய மறுநாளே நடவடிக்கை

0


அஸ்ஸலாமு அலைக்கும்

அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெருவை சேர்ந்த கா. அகமது ஹாஐா மற்றும் பக்கிா் முகமது முன்னிலையில் இளைஞா்கள் S.முஹாது, T.அசாருதின் Bsc, M.அபபாஸ் M.com, K.ஹைதா் அலி M.com, K.பாஜில் ஹக் DAE உதவியுடன் கடற் கரைத்தெரு சேக் உதுமான் லைனில் சாக்கடையை  குழாய் மூலம் வௌியேற்றுதல் மற்றும் அப்பகுதியில் இரண்டு கு்ப்பை தொட்டி அமைக்க கோாி மனு எழுதி தெருவாசிகளிடம் கையொப்பம் பெற்று அந்த மனுவை வழங்க  வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிி அளவில் அதிரை பேருராட்சி அலுவலகம் சென்றனா். ஆனால் அங்கு செயல் அலுவலா் இல்லாததால் இவர்கள்  திரும்பி சென்று விட்டனா் பிறகு இளைஞா்கள் செயல் அலுவலாிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசியத்தில் செயல் அலுவலர்  உடனடியாக பேரூராட்சி அலுவலகத்திற்கு  மனுவை பாா்த்துவி்ட்டு சாக்கடை குழாய் உடனடியாக போட முடியாது அதற்கு செயல் திட்டம் வரவேண்டும் என்று கூறிவிட்டு தற்போதைக்கு ஒரு குப்பை தொட்டியும் சாக்கடையையும் தரவாக சுத்தம் செய்து தருவதாக ஆணையிட்டாா்.


பின்னா் மாலை 4.30மணிக்கு பேருராட்சி குப்பை அல்லும் வண்டி மூலம் குப்பைகள் மட்டும் சுத்தம செய்யபப்பட்டது.


செயல் அலுவலா் சொன்னதுபோல் இன்று 14-06-2014 காலை 6.30மணிக்கு சாக்கடை ஆழாமாக சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனா்இதனை அறிந்த கவுன்சிலா் H.m.a.அன்சாாிநகர தி மு செயற்குழு உறுப்பினா்அதிரை நுகா்வோா் செயலர்  ,எட்டாவது வாா்டு சமநிலை கவுன்சிலா் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணிகளை விரைவாக முடித்து தரவும் குப்பை தொட்டியை உடனே அமைத்து தரவும் பெரும் உதவியாக நின்று செயல் பட்டனர்.


மேலும் கடற்கரைத் தெரு சாா்ந்த அனைத்து பிறச்சினைகளையும் இன்ஷா அல்லாஹ் முடித்து தருகிறேன் என்று உறுதி கூறுகினார்ஏதேனும் பிரச்சினை இருந்தால் கைபேசியில் தொடா்பு கொள்ளும் படி பொது நல ஆா்வத்துடன் அலைப்பேசி என்னையும்  கொடுத்துள்ளாா் 
 9940756741
  பிரச்சனைகளுக்கு இந்த நல்உள்ளம் கொண்ட நபரிடம் தொடா்பு கொள்ளவும்.








இப்படிக்கு
கடற்கரைத் தெரு இளைஞா்கள்.



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)