TNTJ அதிரை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளையின் பொதுக்குழு இன்று 13.06.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மாவட்ட தலைவர் சாதிக் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இதில் அதிரை கிளையின் வரவு செலவு கணக்குகள் மாவட்ட நிர்வாகிகளால் சரிபாக்கப்பட்டது கிளையின்  செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி மாவட்ட செயலாளர் ஆலோசனை வழங்கினார் அதனைத்தொடர்ந்து அதிரை கிளையின் புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

இதில் கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்

தலைவர் பீர் முஹம்மது

செயலாளர்  : பக்கீர் முகைதீன்

பொருளார் மீரா முகைதீன்

துனை தலைவர் அப்துல் ஜப்பார்

துனை செயலாளர் நவாஸ்  



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)