மரண அறிவிப்பு (மாப்பிள்ளை சம்சுத்தீன் அவர்களின் சகோதரர்)

Irshad Bin Jahaber Ali
0

அஸ்ஸலாமுஅலைக்கும்

அதிரையை சேர்ந்த அகமது தம்பி அவர்களது மகனும் மர்ஹூம் மாப்பிள்ளை சம்சுத்தீன் மற்றும் ஜமாலுத்தீன் அவர்களின் தம்பி பாரூக் அவர்கள் இன்று இரவு 9:30 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா நாளை அதிரைக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். 

நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.


தகவல்: அஹமது ஜலாலுத்தீன்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)