FLASH NEWS: முத்துப்பேட்டை பேருந்தில் தீ விபத்து

0
சற்று முன் முத்துப்பேட்டையில் அரசு பேருந்துதில் (மாலை 5.30 அளவில்) தீ விபத்து ஏற்ப்பட்டது. பயணிகள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். வேதாரனியத்தில் இருந்து முத்துப்பேட்டை வழியாக பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்து முத்துப்பேட்டை புதுப்பள்ளி வாசலை கடந்து செல்லும் போது பேருந்தில் இஞ்சின் அருகே செல்ஃஸ்டாட் வயர்கள் இணைந்ததால் பேருந்துதில் தீ பற்றிக்கொண்டது. ஒட்டுனரின் சாமர்த்தியத்தால் அணைத்து பயணிகளலும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்பு தீ அனைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீ அனைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை அனைத்தனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போழுது பேருந்து புதுப்பள்ளி அருகே நிருத்தி வைக்கப்பட்டுள்ளது.




தகவல்:MUTHUPPETTAI BBC

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)