தற்பொழுது சில
நாட்களாக இக்கோழியின் நடவடிக்கையில் மாற்றம் கண்ட இவர் இதை கூர்ந்து கவனித்ததில்
இக்கோழிக்கு தற்பொழுது தலையில் சேவலை போல் கொண்டை வளர்ந்து வருவதும் சேவலை போல்
கூவுவதையும் கண்டு வியப்படைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் "இந்த கோழி எங்கள் வீட்டில் தான் ஒன்றரை வருடங்களாக குஞ்சில் இருந்து பிறந்து வளர்ந்து வருகிறது. இதுவும் 2 ஈடுகளாக பல முறை முட்டைகள் இட்டுள்ளது. இதன் முட்டையை அடைகாத்து 5 குஞ்சுகளையும் இது பொரித்துள்ளது. தற்பொழுது ஒருமாதமாக இதன் தலையில் உள்ள கொண்டை சேவல் போல் சிவப்பாக வளர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பிற சேவல்களைப் போல் அதிகாலை சுவற்றின் மீது ஏறி கூவுகிறது, இதனை பலரு ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்: என்றார்.
இது குறித்த மருத்துவ விளக்கங்களை ஆராய்ச்சியாளர்களான ஜக்குவலின் ஜேக்கப் மற்றும் பென் மாதெர் ஆகியோர் தங்களது ஆய்வுக் கட்டுரையில் கூறுகையில்....

ஒவ்வொரு கோழிக்கும்
இரண்டு கருவகங்கள் உண்டு, அவை வலது மற்றும்
இடது கருவகங்கள் ஆகும். இதில் இடப்பக்க கருவகம் செயல்பாட்டுக்குறியது. இதில்
ஏதாவது நோயின்(எ.கா., கருப்பை நீர்க்கட்டி , நோயுற்ற அட்ரீனல் சுரப்பிகள்) காரணமாக கோழிகளின் இடப்பக்க கருப்பை செயலிழக்க வாய்ப்புள்ளது.
இதனால் இங்கு
திசுக்களில் மாற்றம் ஏற்ப்பட்டு கோழிகளின் மரபனுவில் மாற்றம் காண்கிறது. இது தான்
கோழி சேவலாக மாறியுள்ளதன் இரகசியம்.

குறிப்பு: இது போன்று செய்திகள் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்தும் நேரடி ஆய்வு செய்தும் வெறும் செய்திகளை மட்டுமில்லாமல் அதற்க்கான அறிவியல் விளக்கங்களையும் வாசகர்களுக்காக நாம் பதிகிறோம். இதை ஒரு சிலர் எளிதாக காப்பி செய்து தங்கள் இணையதளத்தில் நன்றி கூட தெரிவிக்காமல் பதிகின்றனர். இனியாவது இது போன்ற செயல்கள் செய்வதை அவர்கள் தவிர்த்துக்கொள்ளவும்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

அதிசயம்சேவலாக மாறிவரும் கோழி
ReplyDelete