அதிரையில் இன்று காலை 10:30 மணியளவில் இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அமைதி பேரனி சென்றனர்.அதிரை இமாம் ஷாபி பள்ளியில் இருந்து மெயின் ரோடு வழியாக அதிரை பேருந்து நிலையம் வரை சுமார் 500க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த அமைதிப் பேரணியில் கலந்துக்கொண்டனர்.இதில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் மாணவர்கள் "மன் வளம் காப்போம், மரம் வளர்ப்போம், மழை நீர் சேமிப்போம், ப்லாஸ்டிக்கை ஒழிப்போம்" போன்ற பதாகைகளை கையில் ஏந்தியவாரு சாலையில் நடந்து சென்றனர்.இதில் அதிரை காவல்துரையினர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது