Dr.Pirai - தூங்கும் போது தவிர்க்கவேண்டியவை

Unknown
0



 தூங்கும் போது தவிர்க்கவேண்டியவை                                                             

  • முழங்காலை மார்பு வரை மடக்கி ஒரு பக்கமாகப் படுக்கக்கூடாது.
  • வயிற்றுப் பகுதியைக் கீழே வைத்துக் குப்புறப் படுத்தல் கூடாது
  • "தொளதொளப்பான" படுக்கையைப் பயன்படுத்தல் கூடாது.
    sleeping : Cartoon of little boy sleeping on a pillow. Isolated on white Illustration
  • அதிக உயரம் உள்ள தலையணை அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தலையணைகளைத் தலைக்குக் கீழே வைத்துப் படுத்தல் கூடாது.

  •  தூங்கி எழுந்தவுடன் பளு தூக்குதலைத் தவிற்க்கவேண்டும்.

  • படுத்திருக்கும் போது கைகள்  இரண்டையும் தலைக்கு மேலே தூக்குதல் கூடாது.
  • கைகளைத் தலையணையாகப் பாவித்து தூங்குதல் அறவே கூடாது.

சரியான தூங்கும் முறைகள்:

  • முதுகிற்குச் சரியான படி ஆதாரம் (Support) இல்லாமல் தூங்குவதால்,இடுப்பு மற்றும் கழுத்துப்பகுதுயில் அழுத்தம் அதிகமாகி வலி உண்டாகும்.

ஒருபக்கமாகப் படுக்கும் முறை:

  • ஒரு பக்கமாகப் படுத்திருக்கும் போது முதுகெலும்பானது நேராகவும்,திரும்பாமலும் இருத்தல் வேண்டும்.
  • ஒரு பக்கமாகப் படுத்திருக்கும் போது தோள்கள் வரை தலையணையை வைக்கக்கூடாது.கழுத்து வரை மட்டுமே தலையணை இருக்கவேண்டும்.
  • தலை மற்றும் கழுத்துப்பகுதி தண்டுவடத்தின் வரிசையிலேயே நேராக இருத்தல் வேண்டும். 
  • இடுப்பிற்கு கீழ்ழே மெலிதானதாகவும்,இரண்டு முழங்காலுக்கும் இடையே சற்று பெறியதாகவும் தலையணை வைத்திருக்க வேண்டும்.
  • கைகளுக்கு இடையே சிறிது தலையணையைப் பயன்படுத்தலாம்.
  • தாடை அளவைத் தாண்டி முழங்கையை மேலே வைத்திறுக்கக் கூடாது.
  • தலைக்கு மேலே கையை வைத்துப் படுக்கக் கூடாது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)