அதிரை ரஹ்மானியா மதர்ஸாவின் பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு)

0
 அதிரை அல் மதர்சதுர் ரஹ்மானியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று காலை 9:00 மணியளவில் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

இதில் இம்மதர்ஸாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு "மௌலவி ஆலிம் ரஹ்மானி அதிரமி" ஸனது வழங்குவது, சங்கை மிகு உலமா பெருமக்களின் சிறப்புரைகளும், புனிதமிகு திக்ரு மஜ்லிஸும் நடைப்பெற்றது. இதில் பல ஊர்களில் இருந்து வந்த உலமாக்கல், பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.





Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)